நீலகிரி: `மாதச் சந்தை-ன்னா அரவங்காடு தான்..!’ – 8th Day மார்க்கெட் ரவுண்ட் அப்!
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் அரவங்காடு பகுதியில் மாதம் 8 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் பல ஊர்களில் இருந்து பொதுமக்களும் வருகின்றனர். அந்த ஒரு நாள் நடக்கும் சந்தையில் குறைந்த விலையில் தரமான …