தவெக கூட்டம்: “கரூர் செந்தில் பாலாஜி… அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க”- ஆதவ் அர்ஜுனா
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த …
