Gold Rate: `பவுனுக்கு ரூ.640 குறைந்த தங்கம் விலை’ – ஏன் இந்த சரிவு; இது தொடருமா?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில், தங்கம் விலை பெரிதும் குறைந்ததே, இன்றைய தங்கம் விலை சரிவிற்கு காரணம். தங்கம் | …