“மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் வெறியர்களுக்கெதிராக தமிழகம் போராடும்” -ஆளுநருக்கு முதல்வர் பதில்
தமிழ்நாட்டுக்கு 2021-ல் ஆளுநராகப் பொறுப்பேற்ற நாள்முதல் ஆளும் தி.மு.க அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு கலாசாரத்துக்கு எதிராக நான்காண்டுகளாகப் பேசிவருகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. அதன்தொடர்ச்சியாக வள்ளலாரின் 202-வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என். …