பாமக: அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் – வெளியான தகவல்!
பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 86 வயதான ராமதாஸுக்கு 2013-ம் ஆண்டு ராமதாஸுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டுவந்தார். அந்த வகையில் நேற்று சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் …