`5 ஸ்வீட் பாக்ஸுகள்; ஏலம்போடும் சீனியர்’ டு `துணை முதல்வருக்குக் குறி..!’ – பரபர கழுகார் அப்டேட்ஸ்
ஏலம்போடும் சீனியர் புள்ளி!‘ஐந்து ஸ்வீட் பாக்ஸுகள்…’ 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, மாவட்டக் கழகங்களை மாற்றியமைத்துவருகிறது சூரியக் கட்சி. அதற்காக ஒன்றியங்களைப் பிரித்தும், புதிய ஒன்றியச் செயலாளர்களை நியமித்தும் வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி, ஒன்றியச் செயலாளர் பதவிகளுக்கான இடங்களை நிரப்புவதில், சுறுசுறுப்பாக `கல்லாகட்டிவருகிறாராம் …