பெங்களூரு: முடிவுக்கு வந்த நீண்டநாள் காத்திருப்பு; மெட்ரோ மஞ்சள் பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர்!

பெங்களூருவின் போக்குவரத்து வரலாற்றில் நேற்றைய தினம் ஒரு முக்கிய நாள். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மஞ்சள் மெட்ரோ லைன்’ நேற்று (ஆகஸ்ட் 10, 2025) பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. …

திண்டுக்கல்: ‘112 அடி கிணற்றைக் காணவில்லை’- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்திலிருந்து அடியனூத்து வரை 19.5 கி.மீ தூரம் மதுரையை இணைக்கும் வகையில் மாநில சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த மாநில சாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் வேலைகள் …

`2026 தேர்தல்… மேற்கு மண்டலத்தில்தான் திமுக-வின் அத்தியாயம் தொடங்கும்’ – முதல்வர் ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்து பேசுகையில், “கடந்த நான்கு ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் …