துணை ஜனாதிபதி: தனது 250-வது வேட்புமனுவை தாக்கல் செய்தார் `தேர்தல் மன்னன்’ பத்மராஜன்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள ராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் டயர் கடை உரிமையாளரான பத்மராஜன். 1959-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் பிறந்த இவர், தனது 30 வயதில் தொடங்கி தற்போது வரை இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு …