US Tariff: ரஷ்யாவுடன் வர்த்தகம் – இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? – ட்ரம்ப் பதில்!
அமெரிக்காவின் அதிகபட்ச வரிவிதிப்பை எதிர்கொள்ளும் நாடாக மாறியிருக்கிறது இந்தியா. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி 25% வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதுடன், 6ம் தேதி கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக இந்த கூடுதல் வரி …