TVK : தள்ளிப்போகும் விஜய்யின் கரூர் விசிட்? – காரணம் என்ன?

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நாளை நேரில் சென்று பார்ப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கரூர் விசிட் தள்ளிப்போவதற்கான காரணம் என்ன என பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம். TVK, Vijay முதலில் …

ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக இந்த வரி தாக்கம் இருந்தது என்றால் அது …

இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? – `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை’ வெளியுறவுத் துறை பதில்

‘இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது. மோடி என்னிடம் கூறினார்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருந்தார். இந்தியாவின் வர்த்தகம் குறித்து இந்திய அரசு எதுவும் தெரிவிக்காமல் அமெரிக்க அதிபர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. …