மகளிர் உரிமைத் தொகை: “புதிதாக விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல்”- உதயநிதி சொன்ன அப்டேட்
2023ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகிக்கும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் பல்வேறு துறைகள் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுகின்றன. …
