“விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?” -அதிமுக ராஜேந்திர பாலாஜி பதில்
Qசமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும்” என்று பேசி கூட்டத்தில் தவெக கொடி அசைவதைப் பார்த்து, “இப்போவே கொடி அசைத்து பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க” என்று அதிமுக – தவெக கூட்டணி குறித்த விவாதத்தைத் திட்டமிட்டு பற்ற …
