மணப்பாறை : `ரேஷன் கடை வேலை; எம்.எல்.ஏ பெயரைச் சொல்லி ரூ.6 லட்சம் பணம் வசூல் – எம்.எல்.ஏ சொல்வதென்ன?
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாடு கைகாட்டி பகுதியினைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர், அருகேயுள்ள பிராம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நியாய விலைக் கடை உதவியாளர் பணி வாங்கி தர மணப்பாறை எம்.எல்.ஏ ப.அப்துல் சமது மற்றும் அவரது …