சன்ஸ்கிருதி சமாகம்: பாரம்பரியமும் தொழில்நுட்பமும் சங்கமித்த வரலாற்று விழா!
இந்தியாவின் பண்பாட்டு பெருமையையும் நவீன தொழில்நுட்ப புதுமைகளையும் ஒரே மேடையில் இணைத்துச் சிறப்பித்த ஒரு வரலாற்று நிகழ்வாக, வி.ஐ.டி. போபால் பல்கலைக்கழகத்தின் ‘சன்ஸ்கிருதி சமாகம்’ எனும் தனித்துவமான கலாச்சார விழாவை சிறப்பாக நடத்தி அனைவரையும் கவர்ந்தது. இதுவரை நடைபெறத முதன்மையான ட்ரோன் …
