`கேள்வியே கேட்கக் கூடாதா?’ – வேல்முருகன் VS துரைமுருகன்; களேபரமான சட்டமன்றம்!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெறுகையில் சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.எம்.முனிரத்தினம் சோளிங்கர் ஏரி மதகு அடைபட்டு பாசனத்திற்கு நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்து தர அமைச்சர் …
