கரூர் மரணங்கள்: “ஆனந்த் பேசிய ஆதராம் என்னிடம் இருக்கிறது; விஜய்தான் முழுப்பொறுப்பு” – வேல்முருகன்
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “நடிகர்களை நடிகராகப் பார்க்க வேண்டும். அவர்களைப் பார்க்கச் சென்று அப்பாவி மக்கள்தான் பலியாகியிருக்கிறார்கள். நடந்தது விபத்துதான், …
