“ஆணவப் படுகொலையை தடுக்க ஆணையம்; விரைவில் உரிய சட்டம்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
நெல்லை கவின் ஆணவப்படுகொலை, திண்டுக்கல் ராமச்சந்திரன் என நாடுமுழுவதும் தினமும் ஆணவப்படுகொலைகள் சாதியின் பெயரால் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாதியவாத சக்திகள் சாதிப் பெருமையைப் பரப்புவதால் ஏற்படும் விளைவுகளால் இந்தக் கொடூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பட்டியல் சாதியினர் மட்டுமல்ல, அனைத்து சாதிகளிலும் …
