அமெரிக்கா, சீனாவைவிட வேகமாக வளரும் இந்தியா, ஜி.டி.பி கிராஃப் ஏறுமுகம்… கூட்டு முயற்சி பெருகட்டும்!
உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் டாப் 10 நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளைவிடவும் வளர்ச்சி வேகத்தில் நம் இந்தியா முன்னிலையில் இருக்கிறது என்றொரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. ஜி.டி.பி (GDP – Gross Domestic Product) …
