ட்ரம்ப் – புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை; அடுத்து, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவாரா ட்ரம்ப்?
நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றனர். அதில் முக்கிய பேசுபொருளாக ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வணிகம் இருந்துள்ளது. ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ‘அதிபரானதும் ரஷ்யா – …
