TVK Vijay: சுற்றுப்பயணத்தை துவங்கும் விஜய்; வெளியான அதிகாரப்பூர்வ அட்டவணை
தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறார் என்று அக்கட்சியின் கழகப் பொதுசெயலாளர் என். ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. …