ரத்ததான முகாம்: “கலெக்டர் வரவில்லை, காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது” – தன்னார்வலர்கள் வேதனை
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்யும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வரவில்லை. இதனால், கல்லூரி முதல்வர் சான்றிதழ் வழங்கினார். தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள இரத்ததான …

 
		