“ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவில்லை” – அன்புமணி குற்றச்சாட்டு; அமைச்சர் மறுப்பு
ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடியில் முதலீடு செய்யவிருப்பதாகவும், இதன்மூலம் 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின், …
