புதுச்சேரி: இந்திரா – ராஜீவ் காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் மேம்பாலம்! – எப்போது முடியும்?
`30 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது…’ சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். ஆனால் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக, புதுச்சேரி சுற்றுலாத்துறை பல்வேறு உள்கட்டமைப்பு …
