திண்டுக்கல்: “கார், பணம் திருப்பி தரவில்லை” – மாநகர காங்கிரஸ் தலைவர் மீது கவுன்சிலர் புகார்
திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராகவும், 21வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்திக். இவர் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் மணிகண்டன் மீது …
