`படுத்துட்டு போத்தினா என்ன? போத்திட்டு படுத்தா என்ன? எல்லாம் ஒன்னுதான்’ – அன்வர் ராஜா எக்ஸ்க்ளூஸிவ்
“நீண்ட நெடிய காலமாக அதிமுக-வில் பயணித்து வந்தீர்கள். இப்பொழுது திமுக-வில் இணைகிறீர்கள். எப்படி இருக்கு திமுக?” “இனிமேதான் பாக்கணும். என்னைய பொறுத்த வரையிலும் நல்லாத்தான் இருக்கு. முதலமைச்சர் தளபதி என்னை வரவேற்ற விதம் என்னுள் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.” “நீங்க …