கிருஷ்ணகிரி: “எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்” – திறக்கப்படாத தினசரி சந்தை; குமுறும் வியாபாரிகள்!
கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டையில், நகராட்சி சார்பில் செயல்பட்டுவந்த தினசரி காய்கறி சந்தை வளாகத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-2024 ஆம் நிதியாண்டின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 77 புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதாவது, சந்தையின் வெளிப்புறத்தில் ஷட்டர் கதவுடன் கூடிய …
