Gaza: ஹமாஸ் – இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? – ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?
பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் காசா நகரம் முழுவதும் கட்டுமானங்கள் தரைமட்டமாகியிருக்கின்றன. நீர், உணவு ஆதாரங்களை …
