இந்த வாரத்தில் ஏறியும், இறங்கியும் வந்த தங்கம் விலை; அடுத்த வாரம் எப்படி இருக்கும்?
சில மாதங்களாகவே தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம், கடந்த வாரத்தில் ஏறியும், இறங்கியும் வந்தது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், இனி தங்கம் விலை இறங்கவே இறங்காது என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், பவுனுக்கு ரூ.88,800 வரை குறைந்தது. இப்படி தங்கம் விலை …
