வழக்கறிஞரைத் தாக்கினார்களா விசிக தொண்டர்கள்? “திருமாவளவன் அந்த காரில்தான் இருந்தார்” – அண்ணாமலை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசினார். இந்தச் சம்பவத்துக்கு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி முதல் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வரை கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். இதற்கிடையில், காலணி வீசிய வழக்கறிஞர் கிஷோருக்கு …