ஜெர்மனியில் வெற்றி; அடுத்தது FIM MiniGP World Finals-தான்! அஜித் வாழ்த்திய இந்த இளம் ஹீரோ யார்?

சென்னையைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் என்ற 13 வயது சிறுவன் FIM மினி ஜிபி மோட்டார் பைக் பந்தயத்தில் மூன்றாவது இடம் வென்றதைத் தொடர்ந்து, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், உலக அளவிலான பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகும் அவரை வாழ்த்தியிருக்கிறார். …

மதுரை: வாழ்வை மாற்றும் அனுஷ வழிபாடு… மகாபெரியவரின் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சி மடத்தின் ஆசார்யர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். இந்தப் பூவுலகில் தர்மம் தளைக்கப்பாடுபட்ட அந்த மகானை பக்தர்கள், ‘மகாபெரியவர்’ என்று அன்புடன் அழைத்தனர். வாழும்போதும் பலரின் துன்பங்களைத் தன் பார்வையால் தீர்த்துவைத்த அந்த மகான் ஸித்தி அடைந்தபிறகும் சூட்சுமமாக …

ஏமன்: ஹௌதி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி கொலை – யார் இவர்?

கடந்த ஆண்டு முதல் ஏமன் நாட்டில் இருக்கும் ஈரான் ஆதரவு பெறும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல். சமீபத்தில் நடந்த தாக்குதலில் ஏமனில் ஹௌதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆளும் அரசாங்கத்தின் பிரதமராக இருந்த அஹ்மத் …