“நடிகர் அஜித்குமார் சொன்ன கருத்தை நான் வரவேற்கிறேன்..!” – சொல்கிறார் துரை வைகோ
பள்ளி விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுக விவகாரம் குறித்து நான் பேசுவது ஆரோக்கியமாக இருக்காது, தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாக உள்ளது என்று …
