வாராங்கலிலுள்ள மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்கு கீழே நாகபாம்பு படுத்திருந்ததை பார்த்து நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் வாராங்கலுள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆண்கள் வார்டிலுள்ள ஒரு படுக்கையின் கீழ் அசால்ட்டாக படுத்திருந்த நாகபாம்பை பார்த்த நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் பயந்து அலறியுள்ளனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அளித்த தகவல் அளித்து பின்னர் பாம்பை லாவகமாக பிடித்துள்ளனர்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>second time in a month, snake was spotted in Mahatma Gandhi Memorial (MGM) Hospital Warangal which is the oldest and biggest government hospital in North <a href=”https://twitter.com/hashtag/Telangana?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Telangana</a>. <a href=”https://t.co/OjdICPECrp”>pic.twitter.com/OjdICPECrp</a></p>&mdash; Ashish (@KP_Aashish) <a href=”https://twitter.com/KP_Aashish/status/1584418978620792837?ref_src=twsrc%5Etfw”>October 24, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

நோயாளியின் படுக்கையின்கீழ் நாகபாம்பு கூலாக படுத்திருக்கும் வீடியோ தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் இந்த சம்பவம் இரண்டாவது முறை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.