விவசாயிகள் 22 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யக் கோருகிறார்கள். இந்நிலையில் எந்த அளவு ஈரப்பதத்திற்கு எவ்வளவு அரிசி கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

13 – 14% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்தால் 68% அரிசி கிடைக்கும். 22% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வதால் 56% அரிசி கிடைக்கும். 11% ஈரப்பதம் உள்ள நெல்லை ஒருவருடம் வரை வைத்திருக்க முடியும். நெல்லை அரசு மட்டும் கொள்முதல் செய்தால் பாதுகாப்பது கடினம். 3 மாதத்திற்குள் நெல்லை அரிசி ஆக்காவிட்டால் வீணாகும். இந்த வருடம் 5 லட்சம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மகசூல் அதிகம் கிடைத்துள்ளது.

இதையும் படிக்கலாமே: கேஸ் விற்பனையில் சரிவு.. ஆயில் நிறுவனங்களுக்கு ரூ22,000 கோடி மானியம் வழங்கும் மத்திய அரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.