ஒற்றையர் பிரிவை வென்றார் Linda Fruhvirtova

Chennai Open 2022

முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார் M.Linette

முதல்வர் ஸ்டாலின் வருகை

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி நாளான இன்று போட்டியைக் காண முதல்வர் ஸ்டாலின் வருகை புரிந்தார்

போட்டியைக் காணவந்த விஸ்வநாதன் ஆனந்த்!

விஸ்வநாதன் ஆனந்த்

Photo Album

போட்டியைக் காணவந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி; அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற L.Stefani – G.Dabrowski ஜோடி!

சென்னை ஓப்பன் 2022 தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் A.Blinkova – N.Dzalamidze ஜோடியை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் வென்றனர் L.Stefani – G.Dabrowski இணை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.