மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட FUTURE குழுமத்தின் கடைகளை கையகப்படுத்தியதன் மூலம் சுமார் 30,000 ஊழியர்களின் வேலை பறிபோகாமல் ரிலையன்ஸ் நிறுவனம் தடுத்துள்ளது.

பிரபல சில்லறை விற்பனைத் தொடர் நிறுவனமான FUTURE RETAIL கடும் கடன் நெருக்கடியில் சிக்கியது. இதனால், தனது 200 பெரிய கடைகளுக்கு வாடகை செலுத்த முடியாமல் திணறியது. இதனால், கடைகள் மூடப்பட்டு சுமார் 30,000 ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உருவானது.

Reliance Retail buys Future Group's businesses for ₹24,713 crore - CFO India

இந்நிலையில், அந்நிறுவனத்தின் கடனை அடைக்க சுமார் 1,500 கோடி வரை செலுத்தியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், 200 கடைகளையும் கையகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஊழியர்கள் வேலை பறிபோகாமல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.