சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று (25.11.2021) அனைத்து காய்கறிகளின் விலை நிலவர பட்டியல்

ஒரு கிலோவுக்கான விலைப்பட்டியல்:

வெங்காயம் 26/30/38

நவீன் தக்காளி / 120

நாட்டு தக்காளி  110/100/90

உருளை  30/22/26

சின்ன வெங்காயம்  40/50/60

ஊட்டி கேரட் 60/65

பெங்களூர் கேரட் 50

பீன்ஸ் 80/90

பீட்ரூட் 45/50

கர்நாடக பீட்ரூட் 20/ 30

image

சவ் சவ் 18/20

முள்ளங்கி 45/50

முட்டை கோஸ் 20/25

வெண்டைக்காய் 60/70

உஜாலா கத்திரிக்காய் 50/60

வரி கத்திரி  45/40

காராமணி 60

பாகற்காய் 35/40

புடலை 45/50

சுரைக்காய் 25/30

சேனைக்கிழங்கு 18/20

முருங்கைக் காய் 90/110/120

சேம கிழங்கு 20/25

காலிபிளவர் 25/30

வெள்ளரிக்காய் 18/20

பச்சை மிளகாய் 25/20

பட்டாணி 80/90

இஞ்சி 30/45

பூண்டு 60/90/130

அவரைக்காய் 70/80

மஞ்சள் பூசணி 10

வெள்ளை பூசணி 10

பீர்க்கங்காய் 30/35

எலுமிச்சை 50

நூக்கல் 50

கோவைக்காய் 35/40

கொத்தவரங்காய்  35

வாழைக்காய் 6/7

வாழைதண்டு 30

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் .60/70

வண்ண குடமிளகாய் 180/190

கொத்தமல்லி 12

புதினா 6

கருவேப்பிலை 35

அனைத்து கீரை 15

தேங்காய் ஒரு காய் 35/38

இதனைப்படிக்க…”ஆட்சிக்கு வந்தால் உயிர்நீத்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம்” – அகிலேஷ் உறுதி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.