கார்த்திகை திருநாளான இன்று (நவ.19) கோயம்பேடு சந்தையில், காய்கறி விலை 20% அளவிற்கு அதிகரித்து விற்கப்படுகிறது.
 
காய்கறி ஒரு கிலோவின் விலை (ரூபாயில்)
 
வெங்காயம் – 28
உருளைகிழங்கு – 30
சாம்பார் வெங்காயம் – 60
காரட் – 70
பீன்ஸ் – 80
அவரைக்காய் – 100
பீட்ரூட் – 40
சௌசௌ – 20
முள்ளங்கி – 35
கோஸ் – 20
வெண்டைக்காய் – 70
கத்திரிக்காய் – 60
முருங்கைக்காய் – 130
காளிபிளவர் – 50
பச்சைமிளக்காய் – 25 20
பட்டாணி – 160
 
தக்காளி
கோயம்பேடு மொத்த விற்பனை – 90 ரூபாய்
சில்லறை விற்பனை – !00
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.