5 முதல் 11 வயதுக்குட்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி உலகெங்கும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இவ்வயதுக்கு கீழானோருக்கும் தடுப்பூசி செலுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் 5 முதல் 11 வயதுக்குட்பட்டோருக்கு ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அவசர கால அனுமதி வழங்கியுள்ளது.

FDA says benefits outweigh risks for Pfizer/BioNTech COVID-19 vaccine in  children | Reuters

பெரியவர்களுக்கு செலுத்தப்படும் அதே மருந்துதான் 5 முதல் 11 வயது பிரிவினருக்கும் செலுத்தப்படும் என்றாலும் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சிறாருக்கு செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சிறாருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.