Press "Enter" to skip to content

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் விலை உயர்ந்து 4,484 ரூபாய்க்கும், ஒரு சவரன் 120 ரூபாய் விலை அதிகரித்து 35,872 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 30 காசுகள் விலை உயர்ந்து 70 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM