நாணயம் விகடன் மற்றும் குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் `சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தேர்வு செய்வது எப்படி?’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

Also Read: மியூச்சுவல் ஃபண்ட்… கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்கள்..!

இந்த நிகழ்ச்சி அக்டோபர் 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-Quantum

இந்தக் கூட்டத்தில், நிதி ஆலோசகர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (primeinvestor.in), குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஐ.வி சுப்ரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபம் பார்ப்பதற்கு செய்ய வேண்டிய முக்கிய வேலை சிறந்த திட்டங்களை தேர்வு செய்வதாகும். அந்த நுட்பத்தை இந்தக் கூட்டத்தில் நிபுணர்கள் இருவரும் விளக்கி சொல்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்

Also Read: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு… அதிக லாபம் ஈட்ட 5 தங்க விதிமுறைகள்..!

ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருப்பவர்கள், செய்யப் போகிறவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இதில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-Quantum

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.