ஜப்பானில் பிரதமர் பதவி வகிக்க வழி வகை செய்யும் ஆளுங்கட்சி தலைவர் பதவிக்கு முதன்முறையாக பெண் எம்பியான சனாயே டகாய்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய பிரதமரும், ஆளும் கட்சி தலைவருமான யோஷிஹைடு சுகா தனது பதவியை ராஜினாமா செய்யபோவதாக அறிவித்துள்ளார். எனவே யார் அந்த பதவிக்கு வரப் போகிறார்? பிரதமராக யார் தேர்வாகப் போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பெண் எம்பியான சனாயே டகாய்சி, கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் 29ஆம் தேதி இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்பது தெரிய வரும்.

இதனைப்படிக்க: சென்னை: தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலர்: ஆன்லைன் ரம்மியில் ரூ.7 லட்சம் இழந்ததே காரணம்? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.