சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சிறிய இறக்கம் கண்டுள்ளது.

image

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 20 ரூபாய் விலை குறைந்து 4,452 ரூபாய்க்கும், ஒரு சவரன் 160 ரூபாய் விலை இறங்கி 35,616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 10 காசு விலை குறைந்து 69 ரூபாய் 10 காசுக்கு விற்பனையாகிறது.

இதையும் படிக்கலாமே: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஏன்? பேரவையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.