அமெரிக்காவில் குற்றவாளி ஒருவரை காவலர்கள் காரில் துரத்திச் சென்று பிடிக்கும் பரபரப்புக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஓக்லஹோமா (OKLAHOMA) பகுதியில் காரில் தப்பிச் சென்ற திருடன், நிற்காமல் வேகமாகச் சென்று கொண்டிருந்தார். அவரை பிடிப்பதற்காக, காரில் பின் தொடர்ந்தபடியே காவல்துறையினரும் சென்றனர். ஒருகட்டத்தில் திருடனின் கார் மீது காவல்துறையினரின் காரை மோதச் செய்ததில், நிலைதடுமாறி சாலையோரத்தில் கார் மோதி நின்றது.

இதையடுத்து, காரிலிருந்த திருடனை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான ஜேம்ஸ் டெய்லி (JAMES DAILEY) என்ற நபர், எங்கு திருடினார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

Mit Vollgas geflüchtet: Polizei beendet Verfolgungsjagd mit spektakulärem Manöver #crime #interstate35 #oklahoma #stillwater #verfolgungsjag pic.twitter.com/nViXv7Pamv
— KameraOne Deutsch (@kameraone_deu) July 28, 2021

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.