அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின காட்சி கூடத்தில் நீர்நாய்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அட்லாண்டா நகரில் அமைந்துள்ள அந்த காட்சி கூடத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நீர்நாய்களில் சிலவற்றுக்கு சளி, தும்மல் மாதிரியான அறிகுறிகள் இருப்பதாகவும் காப்பாளர்கள் தெரிவித்துள்ளானர்.
தற்போது அனைத்தும் பூரண நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் பாதிக்கப்பட்ட அனைத்தும் தொற்று பாதிப்பில் இருந்து மீளும் என எதிர்பார்ப்பதாகவும் காப்பாளர்கள் தெரிவித்துள்ளானர்.
Our Asian small-clawed otters have tested positive for SARS-CoV-2, the virus that causes COVID-19. They showed mild symptoms: sneezing, runny noses, lethargy, & coughing. We’re happy to report they’re doing well & expected to recover. They’re off exhibit & being cared for. pic.twitter.com/Ig34EoZSvK
— Georgia Aquarium (@GeorgiaAquarium) April 18, 2021
கொரோனா அறிகுறியே இல்லாத ஊழியர்களிடமிருந்து நீர்நாய்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.