“The Madhya Pradesh Freedom of Religion Bill, 2021” என்ற மசோதா மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர்மாத  வாக்கில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும் என இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது மத்திய பிரதேசத்தை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.