என்னதான் டெக்னாலஜி டெவெலப் ஆனாலும் எவ்வளவு புது புது அம்சங்களுடன் கார்கள் வந்தாலும் பழைமையான கார்களுக்கு என்றுமே மவுசு குறையாது. கிட்டத்தட்ட 50 வின்டேஜ் கார்களுக்கு மேல ஒரே இடத்துல பார்க்க போறோம். இந்த மறக்க முடியாத அனுபவத்தை நமக்கு ஏற்படுத்தி கொடுத்தது ‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்’ (Madras Heritage Motoring Club). முழு விவரம் இந்த வீடியோவில்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.