“கிறிஸ்துமஸ்-க்கும் பாஜகவுக்கும் தொடர்பு உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

 

இயேசு பிரான் உலகிற்கு வழிகாட்டியாக திகழ்ந்தது போன்று, இந்தியாவிற்கு சிறந்த பிரதமராக வாஜ்பாய் திகழ்ந்துள்ளார் என பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் அக்கட்சி சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

image

உலகெங்கிலும் ஏசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இதேநாளில்தான், 1924 ஆம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தார். இந்நாளை தேசிய நல்லிணக்க நாளாக பாஜக அறிவித்து கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.