லாக்டௌன் விடுமுறைகள் முடிந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதுமே குழந்தைகளின் ஹாபிக்களுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. அதுபோதாதென்று ஹோம்வொர்க், டெஸ்ட், புராஜெக்ட் என சீரியஸாகவே போய்க்கொண்டிருக்கும் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை ஊக்கப்படுத்த அவள் விகடன் தளம் அமைத்துக்கொடுக்கிறது.

clay mould training

குழந்தைகளுக்காக அவள் விகடன் வழங்கும் ‘ஹேண்டி மேண்டி’ கிராஃப்ட் பயிற்சி செப்டம்பர் 26 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குழந்தைகளுக்கான Eco Friendly ஆன்லைன் கிராஃப்ட் பயிற்சியாகும். கைவினைக் கலைஞர் மற்றும் கிராஃப்ட் பயிற்சியாளர் ந.ஷியாமளா தேவி பயிற்சியை வழங்கவுள்ளார்.

முதல் வகுப்பில் ஃபேஸ் மாஸ்க் மேக்கிங் மற்றும் டிசைனிங் (Face Mask Making & Designing), பேப்பர் பை தயாரிப்பு (Paper bag making with vegetable printing), துணிப்பை தயாரிப்பு (Cloth bag making with stencil painting) ஆகியவை கற்றுத் தரப்படும்.

Glass painting

இரண்டாம் வகுப்பில் ஹேண்ட் மேட் கிளே – மோல்டு கிளேயில் பட்டாம்பூச்சி டிசைன் (Hand made clay mould it butterfly), பர்த்டே பார்ட்டி ஹனிக்கோம்ப் பால் (Honey comb ball), கிளாஸ் பெயின்டிங் (Glass painting) ஆகியவை கற்றுத் தரப்படும்.

பயிற்சி நடைபெறும் நாள்கள்:

செப்டம்பர் 26 (சனிக்கிழமை)

அக்டோபர் 2 (வெள்ளிக்கிழமை)

பயிற்சி மொழி: தமிழ்/ ஆங்கிலம்

நேரம்: மாலை 4 முதல் 5.30 மணி வரை

குழந்தைகள் ஆன்லைனில் பயிற்சியில் பங்கேற்கும்போது பெற்றோரும் அவர்களுக்கு உதவலாம். பயிற்சியில் பங்கேற்க இரண்டு நாள்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூ.200 மட்டுமே.

பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த இணைப்பை க்ளிக் செய்யவும். https://bit.ly/3mKP88R

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.