அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க அரசு அனுமதியளித்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிகளவில் மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளதால் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க, கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது. மேலும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.