பிரபல நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித ஹேமதிலக என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

image

பிரபல நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியான சோல்ட்டா என்ற அசித ஹேமதிலகவை  நேற்று இரவு இலங்கைப் போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர். முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அழகு நிலையத்தில் பெண்ணை சுட்டுக்கொன்ற வழக்கில் அவர் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.